நுழைவாயில்   தணல்ச்செய்திகள்    தணல்க்களம்      சிறப்பு ஆக்கங்கள்    இலக்கியத்தணல்    பாலம் 

தணல் இணைப்புகள்

 

 

 

 

 

 

செய்திக்கு


அமைச்சர் சந்திரசேகரனின் மரணத்திற்கு ஜனாதிபதியே காரணம். அபிவிருத்தி நிதி வழங்குவதாக கூறப்பட்ட பெரும்தொகைப்பணம் அமைச்சருக்கு வழங்கப்படவில்லை. - தமிழ்வின்(07 .01 .2010௦)


செய்தி


  • 'அமைச்சரின் அபிவிருத்திக்கு' நிதிவழங்குவதாக கூறி வழங்கவில்லை என்றால் அவரின் கற்பனைக் கோட்டைகள் எத்தனை சிதறுண்டிருக்கும்?
  • ஜனாதிபதித் தேர்தல் முடியுமுன் இப்படி எத்தனை அமைச்சர்களின் 'முடிவுக்கு' ஜனாதிபதி காரணமாக இருக்கப்போகின்றாரோ?
 
செய்திக்கு
 
'இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் தமிழ்மக்கள் ஆதரவு அளிக்கக்கூடாது' - ந. ஸ்ரீகாந்தா - பா.உ.(Dan TV)
 
செய்தி
 
  • சபாஷ்! சரியாக சொன்னீர்கள்!
  • பிரிந்து நின்று சொல்லாதீர்கள்! இதை கூட்டமைத்துக்கொண்டு சொல்லுங்கள். அதோடு தமிழ்மக்களின் வாக்குகள் மகிந்தாவை ஜனாதிபதியாக்காமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.
 
 
செய்திக்கு
 
'பட்டியலில் பெயர் வரவேண்டும் என்பதற்காக தமிழ் முஸ்லீம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வெற்றி பெறப்போவது மகிந்த ராஜபக்ச என்பது தெரிவதால் அந்தப்பக்கம் மக்கள் செல்லவேண்டும்' கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) - வீரகேசரி
 
செய்தி
 
  • 'விழுந்த பக்கம் குறிசுடுவது' உங்களுக்கு ஒன்றும் புதியதல்ல. காலம் விரைவில் பதில் சொல்லும்.

 

 

தொகுப்பு

 

இலங்கையிலிருந்து
மலையூர் பண்ணாகத்தான்
 
 

தணல் படைப்புகள்

 

 

 

 

 

thanall.Com 2009 coppyrights reserved