நுழைவாயில்   தணல்ச்செய்திகள்    தணல்க்களம்      சிறப்பு ஆக்கங்கள்    பாலம்     செய்திக்குச் செய்தி

தணல் இணைப்புகள்

 

 

 

 

 

சூரியத் தேவனைத் தந்த
சுடரொளி வேலவா வாழீ
 
 
 
திருவேங்(கை)கடம் வேலுப்பிள்ள
பார்வதி அவர்தம்
தனையன் தமிழ் வேங்கை
பிரபாகரன் புகழ் வாழீ
வீரத்தின் விளைநிலம்
தமிழீழ வல்வெட்டித்துறை
கீர்த்தியின் பிறப்பிடம்
திருவேலுப்பிள்ளை   அவர்தம்
தீரத்தின் சிகரம்
தமிழுலகப் பகலவன் பிரபாகரன்
ஏற்றம் மிகு தந்தை
தமிழ் மண்ணின் மைந்தனாய்
கூற்றுவன் சிங்களவன்
வதைமுகாமின் கொடுமையில்
சாற்றினன் தமிழுக்காய் தன்னுயிரை
ஏற்றினன் புகழ்கொடி
மாற்றினம்  என்றோ மேதினியர்
மனம் கல்லாகிப் போனது
தேற்றினர் இன்றித் தமிழர்
மனம் துடிக்குது தரணியெங்கும்
 
 
 
சேயோன்

 

 

 

<<பின்செல்ல

முன்செல்ல>>

தணல் படைப்புகள்

 

 

 

 

 

 

 

thanall.Com © 2009 • coppyrights reserved