'தேசியத்தை விட்டு விலகாமை என்ற கருத்தியலில் மட்டும் உடன்பாடு கொண்டதால் மக்கள் இதுவரைக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை துடுப்பாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.
தமிழர் தாயகக்கோட்பாட்டை சிதைத்த சம்பவத்தில் ராஜபக்ச அரசிற்கு முண்டு கொடுக்க முடிந்த டக்ளஸ் தேவானந்தவால் தடுத்து நிறுத்தவோ அன்றி அவ்விவகாரம் தொடர்பான முடிவை தாமதப்படுத்தி வைக்கவோ குறிப்பாக அவர் முயற்சிக்கவே இல்லை.
இலங்கைத்தீவின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாகவும் இயற்கைத்துறை முகத்தையும் முதலீட்டு வாய்ப்புகளுள்ள, தமிழர்தாயகத்தின் பிரதான மாவட்டமாக இருப்பது திருகோணமலையாகும்.
கம்பிக்கூட்டுக்குள் வன்னித்தமிழ்மக்கள் சிறைப்பட்டு இருக்கையில், இலங்கையின் பல் அரசியல் வாதிகள் இந்த 'கூட்டுக்குள்' போடும் மூடு மந்திரம் என்ன முடிவைத்தரப் போகின்றதென்பது புதிர்.
இலங்கையின் பொதுத்தேர்தலை விட ஜனதிபதித்தேர்தலிலே தமிழ் மக்களுக்கு மவுசு அதிகம். தமிழ் மக்கள் 'ராஜாக்களை உருவாக்குபவர்கள்' என்பதற்கு கடந்த ஜனாதிபதித்தேர்தல் சான்றுகூறும் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
கிரீன்காட்டை சரத் பொன்சேகா வீசி எறிந்துவிட்டு வந்தாரா? அல்லது எதிர்கால முன்னகர்வை நிலைநிறுத்தி அவரிடமிருந்து கிரீன்காட் 'புடுங்கி' எடுக்கப்பட்டதா? என்பது ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய விடயம்.
தமிழருக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட யுத்தம்தான் இந்த அகதி நிலைக்கு காரணம் என்பதை மதிப்பு மிக்க பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் உணர்ந்துகொள்ள முடியவில்லையா? பசில் ராஜபக்க்ஷ அடங்கலான மஹிந்த கொம்பனியை பாரட்டுவதானது வன்னியில் ஏற்பட்ட அவலத்தை நியாயப்படுத்துவதாக அமைவதுபோல் இல்லையா?<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 Next >>