தமிழ்த் தேசிய அரசியல் விடுதலைப் போராட்டமானது ஒரு புதிய அரசியல் சூழலுக்குள் பயணிக்கின்றது. விடுதலைபுலிகளின் ஆயுதப்போராட்ட பின்னடைவுக்குப் பிந்தைய காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள பலவீனத்தை பயன்படுத்தி தமிழ் தேசியத்தை அழிக்கவேண்டும் என சிங்களப் பேரினவாதிகள் கங்கணங்கட்டி செயற்படுகின்றனர்.
முடிவெடுப்பதில் ஏற்படுகின்ற தாமதம் கூட்டமைப்பினுள் சிக்கலுக்கு கருக்கூட்டுகிறது. ஒன்றுமட்டும் தெளிவாக புலனாகின்றது,
'பெரியையா பிரம்போடு பின்னால் இல்லை என்பதே '
ஜனாதிபதித்தேர்தலானது அராஜகத்தின் இருமுனைப்புக் கொண்ட தேர்தலாக இலங்கையின் அனைத்து மக்களிடையே விஸ்வரூபமெடுத்து இருக்கிறது.
போராட்டக்குழு ஒன்று புதிதாக உருவாகும் இந்நிலையில் முற்றுமுழுதாக ஒற்றுமையினடிப்படையிலும், கடந்தகாலத்தில் பெற்ற அனுபவத்தினடிப்படையிலும் அமையுமென்பதில் மாற்றமில்லை.
'அடி உதவுமாப்போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' என்பதற்கமைய எம்முரிமை காப்பதற்கான 'ஒரு அடிதடிக்குழு' நிட்சயம் உருவாகவேண்டும் என்பதே ஆகும்.<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 Next >>