உரிமைக்கான சக்தி எது?
ஈழ தமிழ்மக்களின் அடையாளமாக திகழும் யாழ்ப்பாணத்தையும் கைவிட நேர்ந்தால் தமிழரின் கதி என்னாவது என்பதை மிக ஆழமாக இரா. சம்பந்தனால் சொல்ல முடிந்திருந்தது என்பது மிகப் பெரிய விழிப்புணர்வை அனைத்து  தமிழ்மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
தொடர்ச்சி
20 Mar 2010 by Thanall
வரலாற்றை பின்பற்றுவோம்
அரசு ஒன்றினால் இடம்பெயர வைக்கப்பட்ட மக்களை மீளவும் அந்த அரசு குடியேற்றுவது கடமையா? சலுகையா? இதுவே மேலெழும் கேள்வியாகும்.
தொடர்ச்சி
18 Mar 2010 by Thanall
நிறைவேற்று அதிகாரமும் கூட்டமைப்பு விஞ்ஞாபனமும்
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவை, ஜனநாயக வரம்புமுறைகளுக்கு மாறாக நிறைவேற்று அதிகாரங்களை கையில் எடுத்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதியின் விருப்புக்கமைய சிறையில் தள்ளியிருக்கும் கொடுமையை உலகம் அறியும்.
தொடர்ச்சி
16 Mar 2010 by Thanall
அந்த 30 வருட காலம்....
தமிழீழம் பெறுவதிலே எமக்குள்ள ஒற்றுமையீனத்தையும், தமிழருக்கான உரிமைகள் வழங்கப்படக் கூடாதென்பதில் சிங்களம் காட்டுகின்ற ஒற்றுமையையும் எண்ணி வியந்து கொண்டோம்.
தொடர்ச்சி
12 Mar 2010 by Thanall
மகிந்தாவும் சர்வதேச நீதிமன்றமும்!!
மிகப் பெரிய பயங்கரவாதியான ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சர்வதேச அரங்கிலும், சர்வதேச நீதிமன்றத்திலும் எமது படித்த கனவான்கள் கொண்டுபோய் நிறுத்துவார்களென.......
தொடர்ச்சி
11 Mar 2010 by Thanall
குளத்தோடு கோபித்துக் கொண்டு......................
E.P.D.P. , E.P.R.L.F. வரதர் அணி போன்றவை தேசியத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் மாறாக கிளம்பியிருந்தபோதும் வடகிழக்கு தமிழ்மக்களின் உணர்வுகளுக்கு முன்னால் காட்டு வெள்ளத்தில் அள்ளுண்டு போவதுபோல் காணாமல் போய்விட்டார்கள்.
தொடர்ச்சி
10 Mar 2010 by Thanall
தேசியம் தடம்மாறாது.
திருக்கோணமலையிலே மகிந்தாவின் ஐக்கிய சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்காக பல தமிழர்கள் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றி 'வெறும் வாயை அரைத்துக் கொண்டு' வீடு திரும்பிய நிலையை மீட்டிப்பார்த்தல் அவசியம்.
தொடர்ச்சி
10 Mar 2010 by Thanall

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 Next >>

Content Management Powered by UTF-8 CuteNews