தமிழீழத் தலைநகராக கொண்ட திருக்கோணமலையை பாதுகாக்க வேண்டிய தேவை பேதங்களுக்கப்பால் அனைத்து தமிழருக்கும் உண்டென்பதை உணரல் அவசியம்.
'மக்களின் பணம் அமைச்சர் பதவிகளுக்காக வீணடிக்கப்படுகிறது. இந்த ஜனாதிபதித்தேர்தலில் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுப்பேன்'
வேட்பாளர்களிடையே தனித்தனி முரண்பாடுகள், பிரதேச வேறுபாடுகள், சாதித்துவம், உட்கட்சிப் பேதங்கள், இப்படி ஏராளமாக இருந்தபோதிலும் தமிழ்மக்கள் அதனைப் பொருட்படுத்தாது தத்தமது விருப்பிற்கமைய வாக்களித்தார்கள்.<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 Next >>