சம்பவம் தொடர்பாக போதுமான சாட்சியங்களும் ஆதாரங்களும் இருந்தும் சம்பந்தப்பட்ட எந்த கடற்படை வீரர்களும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
தடுப்பு முகாம்களில் இருக்கும் போராளிகள் பலரின் மனைவிமார் பிள்ளைகள் ஆதரவற்றுத் தனித்துள்ளார்கள். இவர்களில் பலர் முகாமுக்கு வெளியில் வந்து பிள்ளகைளுடன் அல்லலுறுகின்றார்கள்.
அனுபவத்திலும், அறிவிலும், அகவையிலும் முதிர்ந்த நிலையில் இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் பலரில் ஒருவரான இரா. சம்பந்தன் அரசுபக்கம் வருவதாக சிறு சமிக்ஞை கொடுத்திருந்தால்........
இறுதியில் ஜனாதிபதியாவதற்கு மூன்றாம் வேட்பாளரின் வாக்குகளைக் கோரும் பட்சத்தில் சிவாஜிலிங்கமோ, இடதுசாரி வேட்பாளரான விக்கிரமபாகு கருணாரத்னவோ மூன்றாவது வேட்பாளராகலாம்.
இன்று இவர்களில் எத்தனைபேர் உயிருடன் உள்ளனரோ?<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 Next >>