'ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும். வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்' நிலை இப்போது ஏற்பட்டுவிட்டது. ஆகவே காலம் காலமாக ஏமாற்றிவந்த சிங்களத் தலைமைகளுக்கு, தமிழ்மக்கள் பாடம் புகட்ட வேண்டிய காலம் கனிந்து விட்டது.
தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டத்தில் பிரபாகரனியத்தின் தோற்றம், மறைவு அல்லது பிற்பட்டகாலம், முற்பட்டகாலம் என்ற கற்பிதங்கள் எல்லாம் வெறும் மடமைத்தனமான சிந்தனையே......
இதில் நகைச்சுவையான விடயம் என்னவெனில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சவை ஆட்சிக்கு வர இடமளிக்காமல் செய்வதாயின் தமிழ்மக்கள் தமது வாக்குகளை சரத்பொன்சேகாவிற்கு அளித்தேயாக வேண்டும் என்பதில் மறுகருத்தில்லை.
மக்களுக்கு நன்மை பயப்பதில் கட்சிகளுக்குள்ளே போட்டிகள் இருக்கலாம். அது வரவேற்கத்தக்கது. இதற்கும் மேலாக மக்கள் மத்தியில் நிற்பதற்கும் உரிமையுண்டு. அதுவே கிடைத்த வெற்றிக்கான சேவையுமாகும்.
பொது (தொகுதி) மக்களுக்கு கட்டுப்படும் நிலை அல்லது பயப்படும் நிலை ஏறத்தாள விடுதலைப்புலிகள் இருந்தபோது உள்ள நிலையை பிரதிபலிக்கிறது. இதுவும் ஒருவகையில் மகிழ்ச்சிக்குரியது தான்.
தமிழர் தரப்பின் வாக்குகள் மஹிந்தவிற்கு இல்லாதுவிடினும் பரவாயில்லை சரத் பொன்சேகாவிற்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை முற்றாகத் தடுக்கவேண்டும் என்று முடிவெடுத்த இந்திய மற்றும் சிங்கள ஆட்சிப் பீடங்கள் சிவாஜிலிங்கம் என்ற துரும்புச் சீட்டைத் தமது கைகளில் எடுத்துக் கொண்டன.<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 Next >>