சுவிஸ்-பாசெலில் 'தமிழ் காற்று'
ஊடகவியலாளர் கனகரவியின் தலைமையில் ஆண்டுநினைவுமலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. முதல்பிரதியை பாசெல் தமிழர் அமைப்பின் பொறுப்பாளர் கு. விக்கினராஜா பெற்றுக்கொள்ள, இரண்டாவது பிரதியை பாசெல் S & B GmbH காப்புறுதி நிறுவனத்தின் உரிமையாளர் சா. சோதிலிங்கம் பெற்றுக்கொண்டார்.
தொடர்ச்சி
26 Jan 2010 by Thanall
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...
எப்படி இருப்பினும், தமிழனின் தலை எழுத்து, சிங்களத்தின் தலைமையாக வருபவர்களின் கிறுக்கெழுத்தாகவே அமையும். வாக்குகளுக்காக கொடுத்த வாக்குகளும் தமிழன் முதுகில் போட்ட 'புள்ளடி' யாக மாறும்.
தொடர்ச்சி
22 Jan 2010 by Thanall
முஸ்லீம் அமைச்சர்களுக்கு வினயமான வேண்டுகோள்!
'ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முஸ்லீம்களின் பாதுகாவலன்' என்ற பட்டத்தை வழங்கியவர்களில் அமைச்சர் அதாவுல்லாவிற்கும் அமைச்சர் சேகு இசத்தீனுக்கும் தான் போட்டி.
தொடர்ச்சி
22 Jan 2010 by Thanall
ஈழப் படுகொலை புதிய சாட்சியம்!
முகாம்களின் நிலைமையைப் பற்றி சர்வதேச தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் சொல்ல முற்பட்டபோது, அவர்களுடைய விசா அனுமதியை ரத்து செய்துவிடுவோம் என்று மிரட்டியதோடு அவர்கள் மீது வழக்கு தொடுப்போம் என்றும் இலங்கை அரசு மிரட்டி வந்தது.
தொடர்ச்சி
19 Jan 2010 by Thanall
சுதந்திர தமிழீழ உருவாக்கத்திற்கான தமிழர்களின் தீர்மான வாக்கெடுப்பு!
சுவிஸ் நாட்டில் தமிழீழ ஆணைக்கான வாக்கெடுப்பு இம்மாதம் 23ஆம் 24ஆம் திகதிகளில் சகல மாநிலங்களிலும் முன்னெடுக்கப்பட இருப்பதை தேர்தல்குழு இத்தால் அறிவிக்கின்றது.
தொடர்ச்சி
17 Jan 2010 by Thanall
சரத் பொன்சேகா இலங்கையின் ஜனாதிபதியானால்?....
இலங்கை அரசியல் யாப்பின்படி இருமுறைக்குமேல் ஜனாதிபதியாக முடியாதென்ற அடிப்படையில் ஜனாதிபதி முறை மகிந்தவால் அவரின் பதவிக் காலத்துக்குள் ஒழிக்கப்படும்.
தொடர்ச்சி
14 Jan 2010 by Thanall
அமரர் வேலுப்பிள்ளையின் இறுதி ஊர்வலம் - தாரக மந்திரத்தின் மௌன ஊர்வலம்.
தமிழீழ விடுதலைப்புலிகள் பலமாக இருந்த காலங்களில் தேசியத் தலைவரின் தந்தையாரின் மரணம் நிகழ்ந்திருந்தால் எப்படியிருக்கும் என்பதற்கும், அதுவானது இப்போது நிகழ்ந்தமைக்கான நிலையை உற்று நோக்குமிடத்து உண்மை புரிந்திருக்கும்.
தொடர்ச்சி
13 Jan 2010 by Thanall

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 Next >>

Content Management Powered by UTF-8 CuteNews