B.B.C பேட்டியும் கருணாவின் நெருக்கடியும்!
'செஞ்சோற்றுக்கடன்களை' கருணா தீர்த்துக் கொள்ள முடியாது திண்டாடுவது அவரின் B.B.C பேட்டியிலிருந்து தெளிவாகிறது. இந்த 'சீத்துவத்துக்குள்' ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அவர் பேட்டியினூடாக ஆலோசனை கூறியது நகைப்புக்கிடமானது.
தொடர்ச்சி
30 Jan 2010 by Thanall
விதியின் பிழை!
முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை போட்டியில் களம் இறக்கியதுகூட ராஜபட்சவின் ராஜதந்திரம்தானோ?????
தொடர்ச்சி
30 Jan 2010 by Thanall
சிவாஜி தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டாரா?
சிவாஜிலிங்கத்தைப்பற்றி சிந்திப்பதை விடுத்து, அவருக்கு வாக்களித்த தமிழ் கடும் போக்காளர்களை(9882) முன்னிறுத்தி சிந்திக்க வேண்டும் என்பதே கடந்த கால போராட்டங்களை ஏற்றுக் கொண்டவர்களின் ஆதங்கம் ஆகும்.
தொடர்ச்சி
29 Jan 2010 by Thanall
சரத் பொன்சேகாவின் தோல்வி இராணுவப் புரட்சிக்கு வழிவகுக்குமா?
சரத் பொன்சேகாவுக்குரிய 14 இலட்சம் வாக்குகளும் மகிந்த ராஜபக்சவுக்கு மாற்றப்பட்டுள்ளன என்ற செய்தி இராணுவப் புரட்சிக்கான எச்சரிக்கை மணியாக கொள்ளலாம்.
தொடர்ச்சி
28 Jan 2010 by Thanall
கிழக்கு எம் வசம்?
தற்செயலாக ஆட்சிக்கு வந்த இருவரும் தற்காலிகமாகவே அரசியலில் தங்கப் போகின்றார்கள் என்ற உண்மையை இத் தேர்தல் ஓங்கிக் கூறியுள்ளது. கிழக்கில் கிடைத்த பெருவெற்றியானது தமிழ் பேசும் இனங்களுக்கிடையே மீண்டும் மலர்ந்த ஒற்றுமையாகும்.
தொடர்ச்சி
27 Jan 2010 by Thanall
ஈழத்தமிழர்களால் மகிந்த நிராகரிப்பு
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக யுத்தத்தை நடாத்தி வந்த போராளிகளுக்கு இத் தேர்தல் கூறும் வெற்றிச்செய்தியானது 'எச்சந்தர்ப்பத்திலும் தமிழ் பேசும் மக்களை இலங்கையின் சம பிரஜையாக ஒருபொழுதும் சிங்களம் ஏற்றுக்கொள்ளாது என்பதால் விருப்பு வெறுப்புகளுக்கப்பால் பிரிந்து வாழ்வதுதான் ஒரே வழி' என்பதாகும்.
தொடர்ச்சி
27 Jan 2010 by Thanall
தமிழர் அபிப்பிராய வாக்கெடுப்பு - சுவிஸ்
சுவிஸ் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக ஓர் ஒழுங்கு முறையின் கீழ் வாழ்ந்து பழக்கப்பட்ட தமிழ்மக்கள், இலங்கை தேர்தல் வாக்களிப்பில் இருந்து முற்றிலும் மாறுபாடாக, நேர்மை தன்மையுடன் வாக்களித்ததை குறிப்பிட்டாக வேண்டும்.
தொடர்ச்சி
26 Jan 2010 by Thanall

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 Next >>

Content Management Powered by UTF-8 CuteNews