ஈழம் என்கிற தாயகக் கொள்கையை தான் கைவிட்டால், தன்னை சுட்டுக் கொல்வற்கான அனுமதியை தனது சகாக்களுக்கு பிரபாகரன் வழங்கியிருக்கிறார். பெரும்பான்மையான தமிழர்கள் பிரபாகரனது இலட்சியத்தையே வரித்துக் கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஒரு போதும் வன்முறையை விரும்பவில்லை. கடந்த 60 ஆண்டுகால போராட்டத்தில் 30 வருட காலம் ஆயுதப் போராட்டத்தை எமது இளைஞர்கள் நிகழ்த்தினார்கள். அவர்களின் தியாகத்தை நாம் மதிக்கின்றோம்.
எது எப்படியாக இருப்பினும் தமிழ்மக்களின் ஏகோபித்த உரிமைக்குரலாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ்மக்கள் அங்கீகரித்தாக வேண்டிய கட்டாய தேவை உள்ளது.
இருப்பினும், சிங்கள மக்கள் பலவிதமான கட்சிகளாக பிளந்திருந்த போதிலும் 'தமிழனுக்கு உரிமை கொடுக்கக்கூடாது' என்ற நிலைப்பாட்டில் ஒருகட்சியாக நிற்பார்கள் என்பது வரலாறு சொல்லிவந்த உண்மையாகும்.
'சுவரில் எறிந்த பந்து மீண்டும் வருவது' போல இப்போது தர்மம் வந்து உங்கள் தலையில் வீழ்ந்துள்ளது. உங்கள் கணவருக்காக சர்வதேசத்தை நோக்கி கூப்பாடு போடும் உங்கள் கண்ணீருக்கு ஒரு வலிமையையும் பெறுமதியும் இருக்குமென்றால்......
ஆனால் அவர்கள் யார் என்று அவர் கூறவில்லை. சிவாஜிலிங்கம், சிறிகாந்தா ஆகியோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கத் துணிந்த கூட்டமைப்பு கட்சியின் கொள்கைக்கு விரோதமாக அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் சிவநாதன் கிஷோர் குறித்து வாய் திறக்கவேயில்லை.<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 Next >>