தமிழ் தேசியத்திற்கு பொறிவைப்பதை விட மரணிப்பது மேல்
சுயநலத்திற்காக மாறியவர்கள் என்ற வரிசையில் காட்டிக்கொடுத்தவர்கள், அரசுக்கு சோரம் போனவர்கள், ஒட்டுக்குழுக்கள் போன்றவர்களின் செயற்பாடுகள் துரோகத்தனமென இனம்கண்டு விடுதலைப்புலிகளால் மரண தண்டனை வழங்கப்பட்டவர்களின் காரணங்கள் இப்போது நியாயப்படுத்தப்படலாம்.
தொடர்ச்சி
28 Feb 2010 by Thanall
தமிழர்களை கடவுள் தான் காப்பாற்றவேண்டும்!
2010 ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது திருக்கோணமலையிலே மகாசபையும் இல்லை புலிகளின் கட்டுப்பாடும் இல்லை. இது போன்று அம்பாறை மாவட்டத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாடு இல்லை.
தொடர்ச்சி
27 Feb 2010 by Thanall
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிளவு சிங்களத்திற்கு வெற்றி?
தமிழ் கட்சிகளின் பிளவு, தமிழ்மக்களின் மனங்களிலிருந்த மாவீரர் தியாகங்களையும், தேசியத்தையும் மறக்கடிக்கப்பட்டு விடுமோ என்ற பயம், தமிழ் உணர்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதை உணர்தல் அவசியம்.
தொடர்ச்சி
26 Feb 2010 by Thanall
தமிழ் சமூகம் ஒருமித்து துணிச்சலான தோ்தல் தலைவிதியை தீர்மானிக்கும் கட்டம் எப்படியிருக்க வேண்டும்?
தீர்வு பற்றி ஊடகங்களுக்கு அறிக்கைவிடும் புத்திஜீவிகள் எழுந்த மானமாக போதிப்பதை விடுத்து தீர்வை குறித்துரைத்து அறிக்கையிடுதல் ஆரோக்கியமானது.
தொடர்ச்சி
19 Feb 2010 by Thanall
தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைமை மாற்றப்பட வேண்டுமா?
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கான அங்கீகாரமானது அதனுள் அடங்கும் நபர்களைவிட ஒற்றுமையுடன் இருக்கும் கூட்டுக்குத்தான் என்பதை அனைவரும் உணர்தல் அவசியம்.
தொடர்ச்சி
18 Feb 2010 by Thanall
தேர்தல் முறையில் பொருத்தமான மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்
மக்களுக்காக மக்களால் ஆளப்படுவது ஜனநாயகம் எனப்படும். ஜனநாயக நாடுகளில் தேர்தல்கள் நம்பகத்தன்மை மிக்கதாக கருதப்படுகிறது. தேர்தல்களின் மூலம் உரிய பிரதிநிதிகளை தெரிவு செய்து அரசியலில் பிரவேசிக்கச் செய்வதன் ஊடாக நாட்டின் ஜனநாயகத் தன்மைக்கு மேலும் வலு சேர்க்கப்படுகிறது.
தொடர்ச்சி
16 Feb 2010 by Thanall
விடுதலைப்புலிகள் அழிந்தாலும் தமிழீழ கோட்பாடு அழியவில்லை: இராணுவ தளபதி
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்களும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களும் இன்னமும் தமிழீழம் குறித்து விவாதித்து வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
தொடர்ச்சி
16 Feb 2010 by Thanall

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 Next >>

Content Management Powered by UTF-8 CuteNews