Navigation

 
 main page
 archives
 statistic
 other link
 other link
 

 Quick search

 
 

 banners/sponsors

 
 put some banners here
 
 and some others banners here
 

 Friends

 
 CutePHP Scripts
 UTF-8 CuteNews
 Google News
 Mozilla.org






இலங்கை அரசியலில் முதலமைச்சரின் அதிகாரமும் ஜனாதிபதியின் மேலாதிக்கமும்
ஜனாதிபதி மகிந்தா சிங்கப்பூர் 'ஸ்ரைட் டைம்ஸ்' இக்கு வழங்கிய செவ்வியில் 'எனது மக்கள்' என கூறியதிலிருந்து பெரிய உண்மை வெளியாகியிருக்கின்றது. இலங்கையில் இரு வேறு மக்கள்கூட்டம் உள்ளதென்பதே. ஒன்று 'எனது மக்கள்' என்ற சிங்களமக்கள்! மற்றையது தமிழ்மக்கள்.
03 Apr 2010 by Thanall
இலக்கு நோக்கிய பயணம்

இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதனை அடையக் கூடியதான முறையான செயற்பாடுகள் மக்கள் ஒத்துழைப்புடன் சரியான திசையில் பயணிக்குமானால் இலட்சியத்தை வெல்லும் பணி இலகுவாக அமையும்.

-சண் தவராஜா-

01 Apr 2010 by Thanall
வடகிழக்கு பிரிப்பில் இலங்கைஅரசு கண்ட தோல்வி
இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்காக வருகை தந்திருந்த இந்திய பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியை, அணிவகுப்பின் போது ஒரு சாதாரண இலங்கைச் சிப்பாய் தாக்கியதும் அதுபற்றிய உணர்வலைகளை இந்தியா பெரிது படுத்தி கொள்ளாமல் இருந்ததும்......
27 Mar 2010 by Thanall
தமிழ்த் தேசிய வேட்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்-

புலிகள் இயக்கம் தோல்வி காண்பதற்கு முன்னரோ அல்லது அவர்கள் தோல்வி கண்ட போதோ வாயை மூடிக் கொண்டிருந்தவர்களெல்லாம் இப்போது புலிகள் செய்வதெல்லாம் தவறு. தாங்கள் செய்தது- செய்யப் போவதெல்லாம் சரியென்று பிரச்சாரம் செய்கின்றனர்

-தொல்காப்பியன்-

26 Mar 2010 by Thanall
தமிழ் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனம் 'இரட்டைக்குழல் துப்பாக்கி'
'கனவில் நினையாத காலம் எமை வந்து பிரித்த கதை கூறவா'? என்ற கண்ணதாசனின் கவிதை வரிகள் நிதர்சனமாகி 10 மாதங்கள் கூட கடக்கவில்லை.
24 Mar 2010 by Thanall
போராட்ட வடிவத்தின் நகர்வு
'எதிர்வரும் காலங்களில் போராட்ட வடிவம் புலம்பெயர் மக்களிடையே விடப்பட்டுள்ளது' என்ற தலைவரின் கருத்துக்கு உண்மை வடிவம் கொடுக்கப்படும் காலம் நெருங்கிவிட்டதென்பதே ஜதார்த்தம்.
24 Mar 2010 by Thanall
ஈழத்தமிழருக்கு ஏற்ற விஞ்ஞாபனம் எது?
தேர்தல் விஞ்ஞாபனத்தின் குறை நிறைகளை குறிப்பிடலாம். 'குருடன் பெண்டிலுக்கு அடித்தது' போல சம்பந்தன் விஞ்ஞாபனத்தை ஆழமாகப் படிக்காமல் எழுந்த வாரியாக குறை கூறியதுபோல் தெரிகிறது.
22 Mar 2010 by Thanall

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 Next >>

Content Management Powered by UTF-8 CuteNews


put your footer and copyright here