இலங்கை அரசியலில் வரலாற்றிலே இப்போதுதான் புதிதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ தமிழருக்கான உரிமைகளை வழங்க மறுக்கின்றார் என்பதில்லை. காலம் காலமாக சிங்களத் தலைமைகள் தமிழருக்கு உரிமை வழங்குவதில் கட்சி பேதங்களை புறம்தள்ளி வைத்துவிட்டு உரிமைகள் வழங்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அதிக ஒற்றுமையுடன் செயற்பட்டு வருகிறார்கள் என்பது வரலாறு.Read More