சுவிஸ் ஈழத்தமிழர் அவையோடு இணைந்து சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் நாமும் செயலுருவம் கொடுக்கும் யூன் 14,16,18 2010 திகதிகளில் ஜெனிவா ஐ.நா.சபை முன்றலில் நடைபெறவுள்ள மரணத்தை வெல்வோம் கண்டன ஒன்று கூடலுக்கு முழு உருவம் கொடுக்க வரும்படி உரிமையுடன் அனைவரையும் அழைக்கிறோம்.

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய சுவிஸ் வாழ் தமிழ்த் தேசிய இன உறவுகள் அனைவருக்கம் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினராகிய எமது புரட்சிகரமான விடுதலை வணக்கம்.

எம்மினத்திற்கு அழிவுகள் வந்தன

பல இழப்புக்கள் வந்தன

மரணங்கள் வந்தன

மழை போல இலங்கை பயங்கரவாத இனவாத அரசு ஏவிய நச்சுக்குண்டுகளும் எம்மண்ணுக்கு வந்தன.

இரத்த ஆறு பாய்ந்தது

எம்முறவுகள் மேனிகள் வெந்தன.

உலகம் பார்த்துச் சென்றது

எம் அவலம் கேட்க மறுத்தது

சர்வதேசமே!!!!!!

இலங்கைக்கு நீ கொடுத்த ஊக்கம் அறுவடை

எம்மண்ணில் பிணங்களின் தேக்கம்

இல்லையா மனிதரே எமக்கு தீர்வு தரும் நோக்கம்?

யுத்தக்குற்றத்தை விவாதிக்கவில்லையாமே உங்கள் ஐ.நா. கூட்டம்!

எமது விடுதலை எமது கரங்களில்

இயங்கவைப்போம் இவ்வுலகை எமது திசைகளில்

இல்லாதிருப்போம் நாம் பலபல நிறங்களில்

ஈட்டுவோம் ஈழத்தை நம் செயற்திறன்தனில்

எம் வீரம் ஒரு போதும் சரியாது

எண்ணம் ஒருபோதும் கலையாது

விண்ணைத் தாண்டி வந்தெனிலும்

பகை வெல்ல வீரவாள் எந்தி நின்றிடுவோம்.

.நா. முற்றம் மூழ்கட்டும்

தமிழர் தலைகள் மீண்டும் நிமிரட்டும்

உலகெங்கும் போராட்டம் விரியட்டும்

பேரிடியாய் தமிழன்குரல் முழங்கட்டும்.

சுவிஸ் ஈழத்தமிழரவையோடு இணைந்து சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் நாமும் செயலுருவம் கொடுக்கும் மரணத்தை வெல்வோம் கண்டன ஒன்று கூடலுக்கு முழு உருவம் கொடுக்க வரும்படி உரிமையுடன் அனைவரையும் அழைக்கிறோம்.

காலம்: 14, 16, 18 யூன் 2010
இடம்: .நா. முன்றல், ஜெனீவா

தொடர்புகட்கு: 079 301 59 95

நன்றி

...