இலங்கை அரசாங்கத்தாலும், இலங்கை இராணுவத்தாலும் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான மிக கேவலமான தமிழினப் படுகொலைகள் அம்பலத்திற்கு வந்துள்ளன.

இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு ஆதாரமான BBC CH4 ஒளிப்படக் காட்சிகள்.

http://link.brightcove.com/services/player/bcpid69900095001?bctid=86382573001