‘தணல்’ இணைய தளம் 03.06.2012 அன்று ஊடக நலன்புரி அமைப்பொன்றை 6 பேர்கொண்ட பணிப்பாளர்களுடன் உருவாக்கியது. நோக்கங்களாக
* பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கான நலன்புரி திட்டங்கள்
* இலங்கையின் தமிழ்ப்பேசும் மக்களிற்கான தேசியம் சார்ந்த நலன்கள்.
ஆகிய இவ்விரண்டையும் முன்னிலைப்படுத்தி திட்டங்கள் வரையப்பட்டது. தலைமை, செயலாளர் போன்ற முக்கிய பதவிகள் சுழற்சிமுறையில் ஏற்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.