வரும் 22.04.2012 அன்று பிற்பகல் 15:30 மணியளவில் சுவிஸ் சூரிச் மாநிலத்தில் ஐ. நா. வின் தீர்மானமும், ஈழவிடுதலைப் போராட்டமும் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றது. இந்த பொதுக்கூட்டத்தில் ஈழவிடுதலை விரும்பிகள் அனைவரும் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள். நடைபெறும் இடம் Gemeinschaftzentren, Hertensteinstrasse 20, 8052 Zürich.

 

புலம்பெயர் ஈழத்தமிழர்