கருணாவின் துரோகக் கும்பலின்  சதிவலையில் சிக்குண்டு 2004.4.12 அன்று படுகொலை செய்யப்பட்ட லெப் கேணல் நீலன் அவர்களின் 8 ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு சுவிசில் 12.04.2012 அன்று பொதுமக்களினால் முன்னெடுக்கப்படவுள்ளது. அவரின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு அந்த போராளியின் தியாகத்தை நினைவு கூர்ந்து வீரவணக்கத்தை செலுத்த தமிழீழ தேசியத்தையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் நேசிக்கின்ற அனைவரும் கடமைப்பட்டிருக்கின்றோம். 

‘தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்’

புலம்பெயர் வாழ் தமிழீழ மக்கள்