ஈழத்தமிழர்களின் அனர்த்தம் கண்டு உலகத்தின் கண் திறக்க உழைத்த அனைவருக்கும், அப்பட்டயத்தை வீரமுடன் காவிவந்த அமெரிக்கா, இந்தியா அடங்கலாக நீதியின் பக்கம் நின்று அநீதிக்கு சாவுமணியடித்த அனைவரையும் நெஞ்சமதில் பதித்து நெஞ்சார வாழ்த்துகிறது.